மேலும் அறிய
Copper Vessels Cleaning : உங்கள் செம்பு பாத்திரம் பளபளன்னு ஜொலிக்கனுமா..? டிப்ஸ் இதோ!
Copper Vessels Cleaning : எளிதில் அழுக்காகும் செம்பு பாத்திரங்களை பளபளக்கு ஆக்க இந்த ஒரு டிப்ஸை பின்பற்றினால் போதும்.
செப்பு பாத்திரங்கள்
1/6

தேவையான பொருட்கள் : நிம்பு பூல், டிஷ் வாஷ் லிக்விட், பேக்கிங் சோடா, வினிகர் அல்லது லெமன் ஜூஸ், உப்பு.
2/6

முதலில் தண்ணீரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் கரைத்து கொள்ளுங்கள்.
Published at : 07 Feb 2024 07:44 PM (IST)
மேலும் படிக்க





















