மேலும் அறிய
Masala Tea: மணிக்கு ஒருமுறை மசாலா டீ குடிக்கிறீங்களா? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
Masala Tea: மசாலா டீயை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
மசாலா தேநீர்
1/6

குளிர்காலத்தில் மசாலா தேநீர் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதிகப்படியாக இதை உட்கொண்டால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது.
2/6

முழு மசாலா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. செரிமான பிரச்சனைகளைத் தடுக்க அவற்றை மிதமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
Published at : 03 Dec 2023 04:17 PM (IST)
மேலும் படிக்க





















