மேலும் அறிய

Shampoo Ingredients | `நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவரா?’ - அப்போ இதைத் தவறாம படிங்க!

நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் இதனைப் படிக்க வேண்டும். ஷாம்பூவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதிப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படும். 

ஷாம்பூ குளியல்

1/6
சரும நிபுணரும் மருத்துவருமான ஜெய்ஸ்ரீ ஷரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ப தினமும் ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், `தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால் இயற்கை முறையில் பின்விளைவுகளை ஏற்படுத்தாத பொருள்களைப் பயன்படுத்துங்கள்’ எனப் பரிந்துரை அளித்துள்ளார். image 1

2/6
உங்கள் தலையில் இறந்த செல்கள், தூசி, வியர்வை, எண்ணெய், பொடுகு ஆகியவற்றின் காரணமாக அதிகமாக அரிப்பு ஏற்படுகிறது.

3/6
உங்கள் தலையில் அதிகமாக வியர்வை சுரக்கிறது..உங்கள் தலை பிசுபிசுப்பாக இருக்கிறது.

4/6
உங்கள் தலைமுடியின் பாதுகாப்புக்காக அதிகளவில் அழகுப் பொருள்களைப் பயன்படுத்துகிறீர்கள்.

5/6
நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது முதலான பழக்கங்களைக் கொண்டவர்.

6/6
இந்தக் காரணங்கள் இருப்பவர்கள் மட்டுமே தினமும் ஷாம்பூ பயன்படுத்தலாம் என மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் பரிந்துரைத்துள்ளார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?

Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்

Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!

Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?

Embed widget