மேலும் அறிய
Pumpkin Pasta: ஹெல்தியான முறையில் பாஸ்தா - இப்படி செய்து பாருங்க!
Pumpkin Pasta: பரங்கிகாய் வைத்து பாஸ்தா எப்படி செய்வது என்று காணலாம்.
பாஸ்தா
1/6

முதலில் பாஸ்தாவை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் தேவைப்படும். பரங்கிக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
2/6

பரங்கிக்காய் ஆறியதும் அதோடு ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.தக்காளியுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம்.
Published at : 02 May 2024 05:35 PM (IST)
மேலும் படிக்க





















