மேலும் அறிய
Diwali Decoration Ideas:தீபாவளி வந்தாச்சு; வீட்டை ரம்மியமாக அலங்கரிக்க சில டிப்ஸ் இதோ!
Diwali Decoration Ideas: தீபாவளி பண்டிலை காலத்தில் வீட்டை அலங்கரிக்க தேவையான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அலங்காரம்
1/6

ன்னும் ஒருவாரம்தான்; தீபாவளி(Deepavali) வந்தாச்சு; புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பல்கார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.
2/6

தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க என்னல்லாம் செய்யலாம். என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருள்ட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம்.
Published at : 20 Oct 2024 05:03 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















