மேலும் அறிய
Wheat Momos : கோதுமை மாவில் சுவையான மோமோஸ்... செய்முறை இதோ!
Wheat Momos : சுவையான கோதுமை மோமோஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கோதுமை மோமோஸ்
1/6

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கோதுமை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.இந்த உருண்டையின் மீது எண்ணெய் தடவி மூடி வைத்து விட வேண்டும்.
2/6

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சோம்பு, நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம், துருவிய கேரட் 3 ஸ்பூன், முட்டைக்கோஸ் அரை கப் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும், இதனுடன் சிறிது இஞ்சி- பூண்டு விழுது 1 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Published at : 19 Apr 2024 06:13 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















