மேலும் அறிய
Peaceful Lifestyle : ரிலாக்ஸாக வாழ ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒதுக்க வேண்டிய நாட்கள்!
Peaceful Lifestyle : வாழ்க்கை ஒரே மாதிரியாக போரிங்காக சென்றால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கி பாருங்கள்.
நாள்காட்டி
1/8

உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்து சீராக்க மாதத்திற்கு ஒரு நாளை செலவிடுங்கள்
2/8

சமைப்பது, நடனமாடுவது, ஓவியம் வரைவது உள்ளிட்ட விஷயத்தில் புதிதாக ட்ரை செய்து பார்க்க ஒரு நாளை ஒதுக்கலாம்
Published at : 09 Aug 2024 03:51 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















