மேலும் அறிய
Curly haircare tips: சுருட்டை சுருட்டையான கேஷம் வேண்டுமா..? இதையெல்லாம் செய்யுங்க!
இயல்பில் சுருட்டையான உங்கள் கூந்தல் வரண்டு மோசமாக இருக்கிறதா? இதோ இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
சுருள் முடி பராமரிப்பு
1/7

காலம் காலமாக மாறாத ஒன்று, நேரான கூந்தல் இருக்கும் பெண்கள் சுருட்டையான கூந்தலுக்கு ஆசைப்படுவதும் சுருட்டையான கூந்தல் உடைய பெண்கள் நேரான கூந்தலுக்கு ஆசைப்படுவதும்தான். என்ன தான் இருந்தாலும் சுருட்டையான கூந்தல் ஒரு தனி அழகு தான். இயல்பில் சுருட்டையான உங்கள் கூந்தல் வரண்டு மோசமாக இருக்கிறதா? இதோ இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
2/7

முதலில் உங்கள் கூந்தலுக்கு ஏற்ற எண்ணெய்யை டபுல் பாய்லிங் முறைப்படி சூடேற்றி தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
Published at : 26 Jun 2023 04:04 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















