மேலும் அறிய
Butter Milk Or Curd : தயிரா? மோரா? எது நமக்கு செட் ஆகும்னு குழப்பமா இருக்கா? ..
தயிர் மற்றும் மோர் இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்போது நம்முடைய உடல்வாகு எப்படி என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
தயிர், மோர்
1/6

சிலர் தயிரை சூடு என்றும் மோர் குளிர்ச்சி என்றும் கூறக் கேட்டிருப்போம், ஆனால் யார் எதை சாப்பிட வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும். எல்லாவற்றையும் இன்றோடு தீர்க்க தொடர்ந்து படிக்கவும்.
2/6

மோர் உடல் சூட்டை தணிக்கும், ஆனால் தயிரில் உள்ள மூலக்கூறுகள் உடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால் டயட்டில் இருப்பவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Published at : 12 Oct 2023 09:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
ஆட்டோ





















