மேலும் அறிய
Cooking Tips : உருளைக்கிழங்கு சிப்ஸ் நீண்ட நாட்களுக்கு மொறுமொறுவென இருக்க இதை செய்யுங்க!
Cooking Tips : உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் ரவை கேசரி வரை அனைத்தையும் சுவையாக செய்வது எப்படி என்று இதில் காணலாம்.
உணவு
1/6

வெண்டைக்காய் வேக வைக்கும் போது பாத்திரத்தை சிறிதளவு திறந்து வைத்தால் காய் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்
2/6

கோதுமை தோசை செய்யும் போது வெங்காயம் பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் எண்ணெயில் வதக்கி மாவுடன் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்
Published at : 05 Sep 2024 09:14 AM (IST)
மேலும் படிக்க





















