மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Tips : மீன் குழம்பு முதல் புதினா சட்னி வரை.. சுவையாக செய்ய சமையல் குறிப்பு இதோ!
Cooking Tips : சமையல் செய்யும் போது ஒரு சில விஷயங்களை பின்பற்றினால், உணவின் சுவை சூப்பராக இருக்கும்.
![Cooking Tips : சமையல் செய்யும் போது ஒரு சில விஷயங்களை பின்பற்றினால், உணவின் சுவை சூப்பராக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/6422055c097e3ed03a4b3c207906d9e71725303548119501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உணவு
1/6
![மீன் குழம்பு செய்யும் போது வெங்காயம் தக்காளியை அப்படியே சேர்க்காமல், எண்ணெயில் வதக்கி அரைத்து சேர்த்தால் மீன் குழம்பு சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/744da2bbc59f0204360b160d6613f072ca889.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மீன் குழம்பு செய்யும் போது வெங்காயம் தக்காளியை அப்படியே சேர்க்காமல், எண்ணெயில் வதக்கி அரைத்து சேர்த்தால் மீன் குழம்பு சுவையாக இருக்கும்.
2/6
![பீட்ரூட், கேரட் அல்வா செய்யும் போது பாலில் ஊறவைத்து பிறகு அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/957bf43132b5e0cd95f9980229a2eec41674e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பீட்ரூட், கேரட் அல்வா செய்யும் போது பாலில் ஊறவைத்து பிறகு அல்வா செய்தால் சுவையாக இருக்கும்.
3/6
![கொத்தமல்லி சட்னி செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/7f9bde20c1e0f68516d28aed7de424358f4dc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கொத்தமல்லி சட்னி செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4/6
![காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/a9f642c26f1f4b9fc4d40a0c7e5f2384a5221.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
5/6
![காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/ab34d8e1f5e8670cb201658008b2cc1662492.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளியை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6/6
![சாம்பார் செய்யும் போது தேங்காய்க்கு பதில் வெங்காயம் மற்றும் பீர்க்கங்காயை வதக்கி அரைத்து சேர்த்தால் சாம்பார் கெட்டியாக வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/66188d8f5fba2ee3f15a1271ab2e1572f435b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்பார் செய்யும் போது தேங்காய்க்கு பதில் வெங்காயம் மற்றும் பீர்க்கங்காயை வதக்கி அரைத்து சேர்த்தால் சாம்பார் கெட்டியாக வரும்.
Published at : 03 Sep 2024 12:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion