மேலும் அறிய
Cooking Tips: ஆம்லெட் முதல் பனீர் பட்டர் மசாலா வரை சூப்பராக செய்ய டிப்ஸ் இதோ!
Cooking Tips: ஆம்லெட் முதல் பனீர் பட்டர் மசாலா வரை சூப்பராக செய்ய இந்த மாதிரி வீட்டில் ட்ரை செய்து பாருங்க
சமையல் குறிப்புகள்
1/6

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது விளக்கெண்ணெய் சேர்த்தால் பருப்பு வேகமாக குழைந்து வரும்.
2/6

பஜ்ஜி மாவில் சிறிது இட்லிமாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
Published at : 18 Aug 2024 12:12 PM (IST)
மேலும் படிக்க





















