மேலும் அறிய
Plum Cake Recipe: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! ப்ளம் கேக் ரெசிபி!
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் ப்ளம் கேக் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம்.
ப்ளம் கேக்
1/7

முந்திரி, பிஸ்தா, வால்நட் ஆகியவற்றை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
2/7

சோள மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் அந்த கலவை நன்றாக கூழ் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.
Published at : 20 Dec 2023 10:01 PM (IST)
மேலும் படிக்க



















