மேலும் அறிய
Health Tips: சியா, சப்ஜா விதை - எதில் சத்தி அதிகம்? இதைப் படிங்க!
Health Tips: சியா விதை - சப்ஜா விதை இரண்டி எது சிறந்தது என்று கேள்வி எழுபவர்களுக்கு இங்கே விடை கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளலாம்.
சியா விதை - சப்ஜா விதை
1/5

சியா, சப்ஜா விதை இரண்டில் எது சிறந்தது என்று முடிவு செய்வதற்கு முன்பு அவை தெரிந்து கொள்ளவும்.
2/5

சியா விதை மெக்சிகோ நாட்டில் வளர கூடிய தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. சிறிதாக, ஓவல் ஷேப்பில் இருக்கும். இது தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல் போன்ற உருவாகும்.
Published at : 24 May 2024 07:10 PM (IST)
மேலும் படிக்க





















