மேலும் அறிய
Chana Dal Kachori : சென்னா தால் கச்சோரி செய்யுறது இவ்ளோ ஈசியா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க....
சென்னா தால் கச்சோரி ஈசியாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
சென்னா தால் கச்சோரி
1/6

கச்சோரி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். மாவு மிருதுவாக வரும் வரை பிசைய வேண்டும். இந்த பிசைந்த மாவை ஈரமான துணியால் மூடி வைக்கவும். இதை அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
2/6

இதற்கிடையில், சென்னா பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
Published at : 26 Oct 2023 05:52 PM (IST)
மேலும் படிக்க





















