மேலும் அறிய
Coconut Oil : தைராய்டு, தேங்காய் எண்ணெய்.. என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? ஆய்வுகள் சொல்வது என்ன?
2018-ஆம் ஆண்டின் மதிப்பாய்வின்படி, தேங்காய் எண்ணெய் மற்றும் பிற கொழுப்பின் மூலங்கள் உடலின் தைராய்டு ஹார்மோன்களை இயக்குவதற்கு உதவக்கூடும் என்று ஆரம்ப கட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
தேங்காய் எண்ணெய்
1/8

தேங்காய் எண்ணெய் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா. உடலுக்கான மாய்ச்சுரைஸர் தொடங்கி உள்ளுக்குள் இருக்கும் தைராய்டு வரை பல பிரச்னைகளுக்கு இவை தீர்வளிக்கின்றன.
2/8

முக்கியமாக தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க இவை பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆய்வுகள் விரிவடைய வேண்டிய தேவையும் இருக்கிறது.
Published at : 16 Sep 2023 09:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
கிரிக்கெட்





















