மேலும் அறிய
Stay Fit: தினமும் 3 மணி நேரம் ஜாகிங் செய்வதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Stay Fit:
ஜாகிங்
1/5

சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் குறைந்தது 3 கிலோ மீட்டர் நேரமாவது ஜாகிங் செய்வது இதய பாதுகாப்பையும் உடல் வலிமையை அதிகரிக்க உதவும்.
2/5

தினமும் 3 மீட்டர் ஓடுவதை வழக்கமாக்கி கொள்வது உடலிலுள்ள கொழுப்பு குறைவதோடு உடல் எடையை நிர்வகிக்கவும் உதவும்.
Published at : 29 Mar 2024 08:01 PM (IST)
மேலும் படிக்க





















