மேலும் அறிய
Beauty Tips : முகத்தை எப்போதும் இளமை மாறாமல் வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Beauty Tips : முகத்தை எப்போதும் இளமை மாறாமல் வைக்க வேண்டுமா? அப்போ உங்களுக்காகதான் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.. முகம் பொலிவாக மாறும்.
அழகு குறிப்புகள்
1/5

குப்ப மேனி இலை, வேப்பிலை, மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் தடவி கழுவி வந்தால் சருமத்தில் தேவையற்ற முடிகளை நீக்கலாம்.
2/5

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீராவியில் முகத்தை காட்டி அதன் பின் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு குறையலாம்.
Published at : 14 Aug 2024 01:08 PM (IST)
மேலும் படிக்க





















