மேலும் அறிய
Tender coconut kulfi recipe : கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இளநீர் குல்ஃபி செய்வது எப்படி?
கோடை கால வெப்பத்தை சமாளிக்க குளிர்பானங்கள் குடிப்பதற்கு பதிலாக இயற்கை முறையில் செய்யப்பட்ட இளநீர் குல்ஃபி செய்யலாம்
இளநீர் குல்ஃபி
1/6

கோடை கால வெப்பத்தை சமாளிக்க குளிர்பானங்கள் குடித்து உடல் சூட்டைத் தணிப்பதற்கு பதிலாக இயற்கை முறையில் செய்யப்பட்ட இளநீர் குல்ஃபி செய்து சாப்பிட்டு மகிழலாமே!
2/6

தேவையான பொருட்கள் : 200 எம்.எல் இளநீர், 1 கரண்டி கண்டன்ஸ்டு மில்க், கால் லிட்டர் பால், 100 கிராம் சர்க்கரை, ஏலக்காய் தூள் சிறிதளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா.
Published at : 31 Mar 2023 02:49 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















