மேலும் அறிய
Summer drinks recipes : வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
வெயில் காலத்தில் திரும்பிய இடம் எல்லாம் நுங்கு கிடைக்கும்.அதை வைத்து சூப்பரான நுங்கு ஜுஸ் வீட்டிலேயே செய்யலாமே!

நுங்கு ஜுஸ்
1/6

நுங்கு உடலை குளிச்சிப்படுத்தவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது.வெயில் காலத்தில் திரும்பிய இடம் எல்லாம் நுங்கு கிடைக்கும்.அதை வைத்து சூப்பரான நுங்கு ஜுஸ் வீட்டிலேயே செய்யலாமே!
2/6

மிகுந்த எளிய முறையில் செய்யப்படும் இந்த நுங்கு ஜுஸ் வெயில் காலத்தில் அருந்த அமிர்தமாக இருக்கும்.
3/6

தேவையான பொருட்கள் : நுங்கு, தண்ணீர், பனங்கற்கண்டு.
4/6

நுங்கை வெளியில் எடுத்து தோள் உரித்து கொள்ள வேண்டும். அதை மிக்சியில் போட்டு அடித்து கொள்ள வேண்டும்.
5/6

பின், சிறிதளவு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அடித்து கொள்ள வேண்டும்.
6/6

பிறகு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அடித்தால் சுவையான நுங்கு ஜுஸ் தயார். இதனை உடனே பருகிவிடுவது நல்லது.
Published at : 02 Apr 2023 09:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion