மேலும் அறிய
Banana Oats Cookies : சுவையான வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்.. இனி வீட்டிலேயே செய்யலாம்!
Banana Oats Cookies : சுவையான வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்
1/6

தேவையான பொருட்கள் : 3 வாழைப்பழம், 1/2 கப் ஓட்ஸ், உப்பு தேவையான அளவு, 1/2 கப் உலர்ந்த திராட்சை, 1/4 டீஸ்பூன் பட்டை பொடி, 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
2/6

செய்முறை : 3 பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். பின் அதனோடு ஓட்ஸ் தூளை சேர்த்துக்கொள்ளவும்.
Published at : 03 May 2024 05:54 PM (IST)
மேலும் படிக்க



















