மேலும் அறிய
Brain Health : இந்த பழக்கங்கள் எல்லாம் இருக்கா..? அப்போ உங்கள் மூளை குழம்பி போய்விடுமாம்!
Brain Health : மூளையில் செயல்பாட்டை பாதிக்கும் இந்த பழக்கங்கள் எல்லாம் உங்களுக்கு இருந்தா நிச்சயம் உங்கள் மூளை குழம்பி போய்விடுமாம்.

மூளை
1/6

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தால் மூளை குழம்பிவிடுமாம்.
2/6

உடம்பு சரியில்லாத நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்தால் மூளை பாதிக்கப்படலாம்.
3/6

உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்கவில்லை என்றாலும் மூளை குழம்பிவிடுமாம்.
4/6

இரவில் தூங்காமல் இருந்தால் மூளையின் செயல்பாடு பாதிக்கலாம்.
5/6

புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா..? அப்போ உங்கள் மூளை சீக்கிரமே பாதிப்படைந்திடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
6/6

காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் மூளை பாதிப்படையலாம்.
Published at : 15 Feb 2024 10:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion