மேலும் அறிய
Apple Doughnut: ஹெல்தி ஆப்பிள் டோனட் ட்ரை பண்ணுங்க - ரெசிபி!
Apple Doughnut: சுவையான ஆப்பிள் டோனட் எப்படி செய்வது என்று காணலாம்..
ஆப்பிள் டோனட்
1/6

ஆப்பிள் உடல்நலத்திற்கு நல்லது என்பது தெரிந்ததே.. டோனட் புடித்தவர்கள் ஆரோக்கியமான ஆப்பிளில் செய்யலாம்.
2/6

ஆப்பிள், Peanut Butter, பாதம், திராட்ச்சை, வால்நட், பேரிட்ச்சை இருந்தால் போதுமானது.
Published at : 02 Nov 2023 01:22 PM (IST)
மேலும் படிக்க



















