மேலும் அறிய
Tips to Cook Omelette: சுவையான ஆம்லெட் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ!
Tips to Cook Omelette:
![Tips to Cook Omelette:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/b05b328c0cd78f17631bed3ffa68a6a01710773435378333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட்
1/8
![அவசர காலை உணவு, ஏதாவது ஸ்நாக்ஸ் என்றாலும், சாப்பாடுக்கு சைடிஷ் எது என்றாலும் ஆம்லெட் பலரின் தேர்வாக இருக்கும். சூப்பர் ஆம்லெட் செய்ய சில டிப்ஸ்’.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/ae566253288191ce5d879e51dae1d8c3adfc5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவசர காலை உணவு, ஏதாவது ஸ்நாக்ஸ் என்றாலும், சாப்பாடுக்கு சைடிஷ் எது என்றாலும் ஆம்லெட் பலரின் தேர்வாக இருக்கும். சூப்பர் ஆம்லெட் செய்ய சில டிப்ஸ்’.
2/8
![முட்டை நன்றாக தேர்வு செய்யுங்க. அறை வெப்பநிலையில் இருக்கட்டும், ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/8cda81fc7ad906927144235dda5fdf15635f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டை நன்றாக தேர்வு செய்யுங்க. அறை வெப்பநிலையில் இருக்கட்டும், ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்,
3/8
![ஆம்லெட் ஃப்ளவியாக வர அதோடு கொஞ்சம் மில்க் அல்லது க்ரீம் சேர்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/30e62fddc14c05988b44e7c02788e1879dbb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட் ஃப்ளவியாக வர அதோடு கொஞ்சம் மில்க் அல்லது க்ரீம் சேர்க்கலாம்.
4/8
![ஆம்லெட் செய்ய சிறப்பாக அதை பீட் செய்ய வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c488001f8d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட் செய்ய சிறப்பாக அதை பீட் செய்ய வேண்டும்.
5/8
![தோசை கல்லில் எப்போது ஆம்லெட் கலவையை போட வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/156005c5baf40ff51a327f1c34f2975b40c72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தோசை கல்லில் எப்போது ஆம்லெட் கலவையை போட வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.
6/8
![ஆம்லெட் வேகவைக்கும் காலத்தை கவனிக்கவும். அதிகமாக இருந்தால் ப்ரவுன் நிறமாக மாறிவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/d0096ec6c83575373e3a21d129ff8fef8c0b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட் வேகவைக்கும் காலத்தை கவனிக்கவும். அதிகமாக இருந்தால் ப்ரவுன் நிறமாக மாறிவிடும்.
7/8
![ஆம்லெட் மீது பிடித்தமான டாப்பிங்கள்ஸ் சேர்க்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/799bad5a3b514f096e69bbc4a7896cd90b1e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட் மீது பிடித்தமான டாப்பிங்கள்ஸ் சேர்க்கலாம்
8/8
![ஆம்லெட் செய்யும்போது அதற்கு தேவையான பொருட்கள் அளவோடு சிறப்பாக தேர்வு செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/032b2cc936860b03048302d991c3498f4517b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம்லெட் செய்யும்போது அதற்கு தேவையான பொருட்கள் அளவோடு சிறப்பாக தேர்வு செய்யவும்.
Published at : 18 Mar 2024 08:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion