மேலும் அறிய
Ivana : 2 கே கிட்களின் நாயகி இவானாவிற்கு 23 வயதுதான் ஆகிறதா..என்ன சொல்றீங்க?
லவ் டுடே புகழ் இவானாவின் புது பதிவை பார்த்து பல ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

நடிகை இவானா
1/6

கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் எண்ட்ரியான நடிகைகளுள் இவானாவும் ஒருவர்.
2/6

இயக்குநர் பாலா, நாச்சியார் படம் மூலம் இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
3/6

நாச்சியார் படத்தில், ஜி.வி.பிரகாஷுடன் நடித்த இவர், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து இருந்தார்.
4/6

பின், கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின், லவ் டுடே படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்து பிரபலமானார்
5/6

முன்னதாக இவானா, அவரின் தம்பியின் பிறந்தநாளையொட்டி, அவரை வாழ்த்தி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
6/6

தற்போது, அவரின் இருபத்து மூன்றாவது பிறந்தநாளின் கேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லவ் டுடே நாயகி இவானா 2கே கிட் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 27 Feb 2023 01:53 PM (IST)
Tags :
Ivanaமேலும் படிக்க
Advertisement
Advertisement