மேலும் அறிய
The Casteless Collective Pics: ’மாஸ்...க்ளாஸ்’ வைரலாகும் தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழுவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/75eaa1455e9c73393d1335e753bdf5e8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழு
1/6
![மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை, கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் நீலம் கலைக்குழு சார்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/8dffb8fe6ce685f860619d3ed4de8e258d9c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை, கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் நீலம் கலைக்குழு சார்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
2/6
![தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/1cce1cc1e5c7c46b1f38b64ff4f2427f46840.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்
3/6
![ஜி.வி பிரகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் பா ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021- ஐ தொடங்கி வைத்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/56982a93dc2cdad81a8b7eab5256268740925.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜி.வி பிரகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் பா ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021- ஐ தொடங்கி வைத்தனர்.
4/6
![டிசம்பர் 31-ம் தேதி சென்னையில் நடந்த கடைசி நாள் நிகழ்ச்சியன்று பிரபல ‘கேஸ்ட்லெஸ் கலெக்டீவ்’ இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/2980405e6f7d9cf66a7c5ebd9393208bc0e9b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிசம்பர் 31-ம் தேதி சென்னையில் நடந்த கடைசி நாள் நிகழ்ச்சியன்று பிரபல ‘கேஸ்ட்லெஸ் கலெக்டீவ்’ இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது
5/6
![அரங்கம் அதிர்ந்த அந்த இசை நிகழ்ச்சியில், இசைக்குழுவின் ஆடை மக்களை வெகுவாக கவர்ந்தது. இக்குழுவின் ஆடைகளை அனிதா ரஞ்சித் வடிவமைத்திருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/5d1e1806f8b21962f2dc8d7627b3d4795fcbd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரங்கம் அதிர்ந்த அந்த இசை நிகழ்ச்சியில், இசைக்குழுவின் ஆடை மக்களை வெகுவாக கவர்ந்தது. இக்குழுவின் ஆடைகளை அனிதா ரஞ்சித் வடிவமைத்திருக்கிறார்
6/6
![இந்நிலையில், தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழுவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/cc9680f7cebf141b934f7f4a01292a66682bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழுவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.
Published at : 13 Jan 2022 05:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion