மேலும் அறிய
Sridevi Unseen : குழந்தை நட்சத்திரம் முதல்..க்யூட் கதாநாயகி வரை..ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள் இதோ!
Sridevi Unseen : 2018ஆம் ஆண்டில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தினம் இன்று. அதையொட்டி அவரது அரிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்
1/12

மூன்றாம் பிறை நாயகி ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்
2/12

ஸ்ரீதேவி இந்த உலகை விட்டு மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றது
3/12

இவரது படங்கள் மற்றும் நினைவுகள் குறித்து பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்
4/12

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னாளில் கதாநாயகியாக வளர்ந்தார்
5/12

16 வயதினிலே படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
6/12

மனம் கவர்ந்த அழகு நாயகிகள்-ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி மற்றும் தீபிகா படுகோன்
7/12

கந்தன் கருணை, துணைவன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்துள்ளார்
8/12

மூன்றாம் பிறை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
9/12

இவரது அரிய புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன
10/12

இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
11/12

ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் போட்டு வருகின்றனர்
12/12

ப்ளேக் அண்ட் வைட் நாயகி ஸ்ரீதேவி
Published at : 24 Feb 2023 04:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion