மேலும் அறிய
Rajisha Vijayan Photos: "ஹே... தட்டான்... தட்டான்..." தனுஷா விஜயன் ஸ்பெஷல் கிளிக்ஸ்...!

ரஜிஷா விஜயன்
1/8

ரஜிஷா விஜயன் நடிகையும், மாடலும் ஆவார்.
2/8

ரஜிஷா விஜயன் கேரளாவின் பெரம்பராவில் பிறந்தவர்
3/8

அனுராக் கரிக்கின் வெள்ளம் என்ற மலையாளம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
4/8

தமிழில் மிகப்பெரும் வெற்றிப்படமான கர்ணன் படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமானார்.
5/8

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்திலும் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
6/8

ராமாராவ் ஆன் டியூட்டி என்ற படம் மூலமாக தெலுங்கு படத்தில் ரவிதேஜா ஜோடியாக அறிமுகமாகிறார்.
7/8

திரையுலகில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்தார்.
8/8

கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
Published at : 19 Dec 2021 12:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion