மேலும் அறிய
Advertisement
உலகளவில் 12.82 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12, 82, 66,169 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 12 கோடியே 82 லட்சத்து 66 ஆயிரத்து 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
28 லட்சத்து 39 ஆயிரத்து 68 பேர் ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரத்து 529 ஆக உள்ளது . கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion