மேலும் அறிய

தன்னைப்போலவே செக்ஸ் பொம்மை! கணவனுக்கு அடடே கிஃப்ட் கொடுத்த மனைவி! காரணம் இதுதானாம்!

அந்த பொம்மை எங்கள் உறவை வலுப்படுத்த உதவுவதாகவும், தாம்பத்திய வாழ்வை மேம்படுத்துவதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கணவனின் பாலியல் ஆசையை சமாளிக்க மனைவி செய்த வித்தியாசமான செயல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பொதுவாக தம்பதியினர் இடையே ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக பாலியல் உறவில் ஏற்படும் மனக்கசப்பு உள்ளது. இது சில நேரங்களில் விவாகரத்து வரைக்கும் சென்று விடுகிறது. இது ஆண், பெண் இருவருக்குமிடையேயான பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் பல நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. ஆனால் இங்கிலாந்தில் கணவனின் பாலியல் ஆசையை சமாளிக்க மனைவி செய்த வித்தியாசமான செயலை செய்துள்ளார். 

இங்கிலாந்தின் வார்விக்‌ஷையரைச் சேர்ந்த பெண்ணான சார் கிரேவும், அவரது கால்லும் மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்து வருகின்றனர். இதில் கால்லுமிற்கு பாலியர் உறவில் அதிக அளவில் ஆர்வம் இருந்துள்ளது.  சில நேரங்களில் சார் கிரே பாலியல் உறவில் ஆர்வம் காட்டாததால் தம்பதியினர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கால்லின் பாலியல் ஆசையை தீர்க்க அவர் புது ஐடியா ஒன்றை செயல்படுத்தினார். 

தன்னைப்போலவே செக்ஸ் பொம்மை! கணவனுக்கு அடடே கிஃப்ட் கொடுத்த மனைவி! காரணம் இதுதானாம்!

அதன்படி தன்னைப் போன்ற தோற்றமுடைய ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கி தனது கணவனுக்கு சார் கிரே பரிசளித்தார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.43 லட்சமாகும். இதற்கு டீ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாங்கள் இருவரும் அந்த பொம்மையுடன் வாழ விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் டீயும் டிவி பார்க்கும்போது அல்லது லாங் டிரைவ் செல்லும் போது இவர்களுடன் அழைத்து செல்லப்படுகிறது. 

ரூ.28ஆயிரத்துக்கு கணக்கு கேட்டு ரூ.2கோடி சிக்கிய கதை! மீனுக்கு போலி பில்! கோடிக்கணக்கில் சொத்து!

அந்த பொம்மை எங்கள் உறவை வலுப்படுத்த உதவுவதாகவும், தாம்பத்திய வாழ்வை மேம்படுத்துவதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டீக்கு முன்னால் இவர்கள் இதேபோன்று ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அது எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget