மேலும் அறிய
Watch Video: ”இதுதான் காதல் என்பதா?” : உக்ரைன் இராணுவ வீரரை கட்டியணைக்கும் காதல் மனைவி :வைரல் வீடியோ
அவர் தனது மனைவியைப் பார்த்ததும் அவர் கணவரை நோக்கி ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்கிறார்

இராணுவ வீரர் : உக்ரைன் காட்சி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போர்க்கு நடுவே பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தனது காதல் மனைவியைக் காணவரும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அவர் தனது மனைவியைப் பார்த்ததும் அவர் மனைவி அவரை நோக்கி ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்கிறார். இருவரும் கண்ணீருடன் காதலைப் பரிமாறிக் கொள்கின்றனர். அந்த வீடியோவில் மனைவி 30 வார குழந்தையுடன் கருவுற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோவில் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வீடியோவைக் காண:
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















