Viral Video: குட்டி கேப்பில் அழகாக பறந்து சென்று அமரும் பருந்து.... ட்விட்டரில் ஹிட் அடித்த வீடியோ!
'துல்லியம்’ எனக் குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.
நெற்றிகளை இணைத்து நின்று கொண்டிருக்கும் இரண்டு பெண்களின் மத்தியில் பருந்து ஒன்று பறந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
துல்லியமான லேண்டிங்
’துல்லியம்’ எனக் குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ ட்விட்டரில் ஹிட் அடித்துள்ளது.
பருந்து ஸ்லோ மோஷனின் இரண்டு பெண்களுக்கு மத்தியில் இருக்கும் சிறு இடைவெளியில் பறந்து வந்து ஒருவரின் கைகளில் அமரும் இந்த வீடியோ 5.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தும் இரண்டு லட்சம் லைக்குகளையும், 22 ஆயிரம் ரீட்வீட்களையும் பெற்றும் ஹிட் அடித்துள்ளது.
Precision.. 👌 pic.twitter.com/3PknhGH5mB
— Buitengebieden (@buitengebieden) June 22, 2022
கழுகு Vs பருந்து
கழுகுகளும் பருந்துகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை போல் தோன்றினாலும், வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவை. வயது வந்த பருந்துகள் மெல்லிய, குறுகலான இறக்கைகளைக் கொண்டுள்ளன. இந்த இறக்கைகள் அதிக வேகத்தில் பறக்கவும், திசையை விரைவாக மாற்றவும் உதவுகின்றன.
இந்த நீண்ட இறகுகள் பருந்து ஒரு திறமையான வேட்டைக்காரனாக மாறுவதற்கு பெரிதும் உதவி பறப்பதையும் எளிதாக்குகிறது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்