மேலும் அறிய

Artificial insemination : ரூ.4,000 செலவில் செயற்கை கருவூட்டல் கருவி ! DIY மூலம் ஆண்குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் !

இதை ஏன் சாதனை என்கிறோம் என்றால் , பொதுவாக  Artificial insemination  செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 80 ஆயிரம் வரையில் செலவாகும் .

பரபரப்பான வாழ்க்கையில் மாறிவிட்ட உணவு பழக்கம் காரணமாக நாம் பல்வேறு உடல் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. அப்படி இன்றைக்கு பல பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுள் ஒன்றாகிவிட்டது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு நவீன மருத்துவம் ஒரு பக்கம் கைக்கொடுத்தாலும் அதற்கு ஆகும் செலவினங்கள் சாமானியர்களால் முடியாத காரியம் . ஆனால் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிலேயே செயற்கை கருவூட்டல் கருவை கண்டுபிடித்து அதன் மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

செயற்கை கருவூட்டல் கருவி :

தெற்கு லண்டனைச் சேர்ந்த 24 வயது பெண் Bailey Ennis. இவர் உறவில் ஈடுபாடில்லாதவர். ஆனாலும் தனக்கு குழந்தை வேண்டும் என நினைத்திருக்கிறார். அதனால் ஆன்லைனில் பழக்கமான ஒரு டோனர் மூலம் குழந்தையை பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக  இந்திய ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து DIY  மூலம் Artificial insemination அதாவது செயற்கை கருவூட்டல் கருவி ஒன்றை தயார் செய்திருக்கிறார். டோனர் உதவியுடன்  தானாகவே கருவூட்டல் செய்திருக்கிறார். முதல் முயற்சியிலேயே அவர் தாய்மை நிலையை அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தான் கண்டுபிடித்த செயற்கை கருவூட்டல் கருவி மூலம் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு கர்பத்தை உறுதி செய்தவர் , கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி 2.32 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான  அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.Artificial insemination : ரூ.4,000 செலவில் செயற்கை கருவூட்டல் கருவி ! DIY மூலம் ஆண்குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் !

Artificial insemination க்கு எவ்வளவு செலவாகும் ?

இதை ஏன் சாதனை என்கிறோம் என்றால் , பொதுவாக  Artificial insemination  செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 80 ஆயிரம் வரையில் செலவாகும் . நம்மூரில் செலவு இதற்கு மேலாகத்தான் இருக்கும். செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வெற்றி விகிதம்  கூட 5 முதல் 30 சதவீதம் வரைதான் என்கின்றனர். அதோடு இந்த செயல்முறையில் பலருக்கு ஸ்பாட்டிங் , தொற்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தரிப்பு கூட நடக்கலாம். எனவே இது மருத்துவரின் கூடுதல் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டிய ஒன்று. இதனை 24 வயது பெண் , வீட்டிலேயே செய்து , ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்திருப்பதுதான் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 


Artificial insemination : ரூ.4,000 செலவில் செயற்கை கருவூட்டல் கருவி ! DIY மூலம் ஆண்குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் !

கண்டுபிடிப்பு குறித்து பெய்லி :

இது குறித்து Bailey Ennis கூறுகையில் “  LGBTQ ஜோடிகளுக்கு டோனராக இருந்த , ஆரோக்கியமான மருத்துவ ரெக்கார்ட் கொண்ட ஒரு நபரை நான் கண்டுபிடித்தேன். அவரை காஃபி ஷாப்பிற்கு வரவழைத்து இருவரும் பேசினோம். அவரிடம் எனது ஐடியாவை கூறினேன். அவர் எனக்கு டோனராக இருக்க சம்மதித்தார். மேலும் அவரின் உதவியுடன் நான் கண்டுபிடித்த கருவி மூலம்  Artificial insemination  செய்துக்கொண்டேன் . பெரிதாக ஒன்றுமில்லை sterile  கப்ஸ் , சிரெஞ்ச் , ஓவலேஷன் சோதனைகள் அவ்வளவுதான்“ என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget