மேலும் அறிய
Advertisement
srilanka: வாக்குமூலத்துக்கு தயார் என்ற ராஜபக்சே.. பரபரப்பு குறையாத இலங்கை..!
இலங்கையில் வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் பதவி விலகக்கோரியும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஆளும் கட்சி தொண்டர்களே அண்மையில் வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், இலங்கையில் வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும், எந்த நேரத்திலும் காவல்துறையினர் என்னை தொடர்பு கொண்டாலும் ஒத்துழைப்பு அளிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion