மேலும் அறிய

Srilanka Imports: இந்தியாவிலிருந்து பால் பவுடர் இறக்குமதி செய்ய உத்தேசிக்கும் இலங்கை! அறிக்கையில் தகவல்..

Sri Lanka Milk Powder Imports: இந்தியாவிலிருந்து பால் பவுடர் இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள அமுல் நிறுவனத்திடம் இருந்து பால்மாவை பெற இலங்கை  பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அமுல் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் இந்த பால் மாவை பெறும் திட்டமானது இந்திய கடன் உதவியின் கீழ் செயல்படுத்த எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Srilanka Imports: இந்தியாவிலிருந்து பால் பவுடர் இறக்குமதி செய்ய உத்தேசிக்கும் இலங்கை! அறிக்கையில் தகவல்..

இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட தலைமையில் அமுல் பால்மாவை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இலங்கை தூதர் உள்ளிட்ட குழுவினர் குஜராத் மாநிலத்தில் உள்ள அமுல் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று கலந்துரையாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய பால் உற்பத்தியில் 45 சதவீதம் அளவில் அமுல் நிறுவனம் பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதியை இலங்கை உயர்மட்ட அதிகாரிகளுக்கு குழு குஜராத்தில் சந்தித்ததாக இந்தியாவில் உள்ள  இலங்கை தூதரகம் தெரிவித்திருக்கிறது.அதேபோல் இலங்கைக்கு பால்மாவை கொள்வனவு செய்வது தொடர்பாக இந்திய கைத்தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Srilanka Imports: இந்தியாவிலிருந்து பால் பவுடர் இறக்குமதி செய்ய உத்தேசிக்கும் இலங்கை! அறிக்கையில் தகவல்..

மேலும் இலங்கையிலேயே கால்நடை துறையை மேம்படுத்தி பால்மா உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதற்கு தூதரக அதிகாரிகள் வழியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக இலங்கைக்கு பால் பாக்கட்டுகள் வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. குறிப்பிட்ட ஒரு சில கால்நடை பண்ணைகள் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றன.இருந்த போதும் அதிகளவாக வெளிநாடுகளில் இருந்தே பால் மா பக்கட்டுகள் கொள்வனவு செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது முற்று முழுதாக அங்கு பால்மா விற்பனை சரிவு கண்டுள்ளது. ஒரு பாக்கெட் பால்மா  3000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகி வருகிறது.

Srilanka Imports: இந்தியாவிலிருந்து பால் பவுடர் இறக்குமதி செய்ய உத்தேசிக்கும் இலங்கை! அறிக்கையில் தகவல்..

இந்நிலையில் அயல் நாடான இந்தியாவிடம் இருந்து பால் மாவை பெறுவதற்கு இலங்கை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவே சொல்லப்படுகிறது.

இலங்கை மக்கள் அதிகளவாக பசும்பால் பயன்படுத்துவதை விட அதனை பால் மாவாகவே பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கும் இந்த பால் மாவையே வழங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

America Vs Iran China: ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget