மேலும் அறிய

Sri Lanka fuel shortage: தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் உதவி கேட்கும் இலங்கை..

இலங்கையில், அடுத்த மாதம் வரை மட்டுமே எரிபொருள் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை:

இலங்கையில் தற்போது அடுத்த மாதம் வரை  மட்டுமே எரிபொருள் பாவனைக்கு இருப்பதாக, அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து விடுபட இந்தியா, சீனா அல்லது வேற ஏதாவது ஒரு நாடு, ஒரு பில்லியன் டாலர்களை வழங்கும் பட்சத்தில், குறைந்தது மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலும் இன்றி மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார். இல்லையெனில், அடுத்த மாதம் முதல் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தொடரும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka fuel shortage: தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் உதவி கேட்கும் இலங்கை..

தற்போது கட்டணம் செலுத்தப்பட்டு வாங்கப்பட்ட எரிபொருள், அடுத்த மாதம் வரை மட்டுமே எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கடுத்த மாதத்திற்கு பின்னர், எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கான பணத்தொகை இல்லை என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிடம் உதவி:

ஒவ்வொரு மாதமும் சுமார் 550 மில்லியன் டாலர்கள் எரிபொருளுக்கு மட்டுமே செலவாகுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவு செலவு மட்டுமே 350 முதல் 400 மில்லியன் டாலர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருளுக்கான நிதி பற்றாக்குறை காரணமாக எரிபொருள் நெருக்கடி தொடரலாம் எனவும், இதற்கு சில நாடுகள் முன்வந்து உதவினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு கூறியிருப்பது, அவர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது. இருந்த போதும் தொடர்ந்து இவ்வாறு நிதி கோருவது என்பது ஒரு கடினமான செயல் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவி கிடைத்தால், எரிபொருள் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளிடம் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை:

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான கலந்துரையாடல், ஒப்பந்தங்கள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருப்பதை செய்திகள் வழியாக நாம் அறிய முடிகிறது. ஆகவே இலங்கைக்கான நிதி உதவி என்பது இன்னும் தடைபட்ட நிலையிலேயே இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அடுத்த மாதம் நடுப்பகுதி வரையில் மக்களுக்கு குறைவின்றி எரிபொருட்களையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் எந்த  நிபந்தனைகள் இன்றி, இந்தியா மட்டுமே நிதி உதவி வழங்கி வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆகவே இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் உதவ முன்வந்தால் தங்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget