மேலும் அறிய

Squirrel | வரும்.. கடிக்கும்.. ரிப்பீட்டு..! மனிதர்களை பஞ்சர் செய்த சைக்கோ அணில்! கருணைக்கொலை செய்த அரசு!

ஒரு அணிலால் இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் படாரென கடித்துத் தாக்கும் அணிலை பிடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

பிரிட்டனில் மனிதர்களை கடித்து போக்குக் காட்டிய அணிலை அந்நாட்டு அரசு கருணைக்கொலை செய்துள்ளது

பொதுவாக அணில்கள் என்றால் சாந்தமான விலங்கினம் என்போம். ஆனால் சாம்பல் அணில்கள் அப்படியானவை அல்ல. சாம்பல் அணில்களை கண்டால் பொதுமக்களே ஓடி ஒளிவார்கள். திடீர் தாக்குதலால் திக்குமுக்காட செய்யும் சாம்பல் அணில்கள். சாம்பல் அணில்கள் ஆக்ரோஷமான அணில் இனமாகும்.  இது 1870களில் வட அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தன. இந்த அணில்களால் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது. அதாவது இந்த வகை அணில்கள் மரங்களின் பட்டையை அதிகளவில் உணவுக்காக சேதப்படுத்துவதால் மரங்களின் அழிவைத் தேடித்தரும். அதனால் இந்த வகை அணிகள் மிகவும் அடர்த்தியான காடுகளில் இருக்கவே ஏற்றவை. இதனால் மக்கள் வசிக்கும் இடங்களிலும் , குறைந்த அடர்த்தி கொண்ட சிறிய காடுகளிலும் இந்த அணில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மனிதர்களை இந்த அணில்கள் கடித்துத் தாக்கின. இதனால் இந்த அணிலை பிரிட்டன் அரசாங்கம் தடை செய்தது. குறிப்பாக சாம்பல் அணிலை காட்டுக்குள் விடக்கூடாது என்றும் ஆணையிட்டிருந்தது.  இந்நிலையில் பிரிட்டனின் பிளின்ட்ஷயரில் உள்ள பக்லியில் ஒரு சாம்பல் அணில் போக்குக் காட்டியுள்ளது. 

Pugazh in Valimai: “சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல அஜித் சார்...” - வலிமை குறித்து நெகிழ்ந்த புகழ்..!

ஒரு அணிலால் இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் படாரென கடித்துத் தாக்கும் அணிலை பிடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். உள்ளூர் மக்கள் ஸ்ட்ரைப் என்று அந்த அணிலை அழைக்கின்றனர். இந்நிலையில் ஸ்ட்ரைப் அணிலுக்கு கட்டம் கட்டிய கால்நடை மருத்துவர்கள் பொறி வைத்து அணிலை பிடித்தனர். பிடித்த அணிலை காட்டுக்குள்ளும் விட முடியாது என்பதால் அந்த அணில் கருணைக்கொலை செய்யப்பட்டது. 

சாம்பல் அணில் குறித்து பேசிய ஒருவர், இந்த அணில் அவ்வப்போது தோட்டத்துக்குள் வந்து தானியங்களை சாப்பிடும். ஒருநாள் திடீரென என்னைக் கடித்துவிட்டது. அதன் பின்னர் என்னுடைய நண்பனையும் தாக்கியது.  அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் 18 மேற்பட்டோரை அந்த அணில் தாக்கியது என்றார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget