மேலும் அறிய

சீனப்பெண்ணால் வந்த பேரிடி! கடும் சரிவை எட்டிய Nvidia பங்குகள் - பதவி விலகிய CEO!

தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரிய நிலையில் CEO பதவியிலிருந்து விலகுவதாக ஜென்சன் ஹுவாங் அறிவிப்பு!

சீன உளவாளி எனக்கூறப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ளார்.


உளவாளியாக செயல்பட்ட சீனப்பெண்?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்டு  செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனமான என்விடியா செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜென்சென் ஹுவாங் சீனப் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.  அலிஸ் ஹுவாங் என்றப்பெண் சீன அரசுக்காக தகவல்களைத் திரட்டியதாகவும், அவரது வற்புறுத்தல் காரணமாக சீன நிறுவனங்களுக்கு சிப்கள் அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

CEO-பதவியிலிருந்து ராஜினாமா!

இவ்விவகாரம் உலகளவில் பூதாகரமான நிலையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் பெருமளவில் சரியத்தொடங்கின.மேலும், அந்நிறுவனத்தில் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுடனும் ஹுவாங் உறவில் இருந்ததாகச் செய்திகள் பரவியது. இந்நிலையில் இவ்விவகாரங்கள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்பட்ட நிலையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் ஜென்சன் ஹுவாங் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து சீனப்பெண்ணுடன் உறவில் இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
Embed widget