மேலும் அறிய

Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!

உலக வரலாற்றில் முதன்முறையாக சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் சுற்றுச்சூழலை காப்பாற்றும் பொருட்டு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், உலகில் பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் தொழிற்சாலை கழிவுகள், தொழில்நுட்ப வளரச்சி கால சூழலில் பெரும் தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு:

உலக நாடுகள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் அமைப்பின்படி ஒருவித தட்பவெப்பத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் குளிர் நிலவும் சூழலில், அரபு நாடுகளில் வெப்பம் மற்ற நாடுகளை காட்டிலும் பொதுவாக அதிகரித்து காணப்படும். சவுதி அரேபியா வெயில் சூழ்ந்த நாடு ஆகும்.

சுட்டெரிக்கும் வெயில் கொண்ட சவுதி அரேபியாவில் இரவு நேரங்களில் கடும் குளிர் வீசினாலும், இதுவரை பனிப்பொழிவு என்பது அந்த நாட்டு வரலாற்றில் நிகழ்ந்ததே கிடையாது. ஆனால், சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.

சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனி:

சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது அல்- ஜாஃப் மாகாணம். இங்கு கடும் மழை பெய்தது, இந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக சவுதி அரேபியாவில் அங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  இந்த பகுதியில் கடந்த வாரம் முதல் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து அந்த பகுதியில் உள்ள பாலைவனம் முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. மணல்களால் மட்டுமே காட்சி தந்த சவுதி அரேபியா பாலைவனம் முதன்முறையாக வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனிகளால் மூடப்பட்டு காட்சி தரும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலைகளிலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கிறது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி:

இதுதொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை பரவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணணம் என்று தெரிவித்துள்ளனர். ஈரப்பதம் நிறைந்த காற்று வறண்ட பகுதிக்கு வந்ததன் விளைவாக வானிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சுற்றுச்சூழல் என்பது கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் மாறி வரும் நிலையில், பருவமழையும் பருவம் தவறி பெய்து வரும் நிலையிலும் சவுதி அரேபியாவில் பனிப்பொழி பொழிந்தது பெரும் அதிர்ச்சியை  சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget