மேலும் அறிய

சூரியன், பூமி, சனி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு.. எப்படி பாக்கலாம்? எங்க பாக்கலாம்?

சூரியன், பூமி மற்றும் சனி கிரகம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று நிகழ உள்ளது. இதை பூமியில் இருந்து வெறும் கண்களால் காண இயலும்.

சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோள் சனி.  சூரியன், பூமி மற்றும் சனி மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நேர்க்கோட்டில் சந்திப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தாண்டு அந்த அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற உள்ளது,

இந்த அபூர்வ நிகழ்வு இன்று மட்டுமின்றி நாளையும் நடைபெற உள்ளது.  இன்று தொடங்கும் இந்த அபூர்வ நிகழ்வு இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிகழ உள்ளது. இந்த நிகழ்வின்போது சனி மற்றும் பூமி கோள்களுக்கு இடையே சூரியன் மறையும்போது வியாழன் கிரகம் பிரகாசமாக ஒளிரும். இந்த அபூர்வ நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆனால், சனி கிரகங்களை தொலைநோக்கி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.  


சூரியன், பூமி, சனி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு.. எப்படி பாக்கலாம்? எங்க பாக்கலாம்?

சூரிய குடும்பத்திலே சனி கிரகம் முற்றிலும் மாறுபட்ட கிரகம், சூரியகுடும்பத்தில் ஆறாவதாக உள்ள இந்த சனி கிரகம், வியாழன் கோளிற்கு பிறகு இரண்டாவது பெரிய கிரகம். சூரியனில் இருந்து தொலைவில் உள்ள நான்கு கிரகங்களில் சனி கிரகம் மிகவும் முக்கியமானது ஆகும்.

சனிக்கிரகமானது ஹைட்ரஜனாலும், ஹீலியத்தாலும் நிரம்பியுள்ளது. இதன் காந்த ஈர்ப்புசக்தி திறன் பூமியை காட்டிலும் 580 மடங்கு அதிகமாக உள்ளது. சனி கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகளுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget