மேலும் அறிய

NASA: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சோலார் பேனலை நிறுவிய 2 விண்வெளி வீரர்கள்.. அடுத்தடுத்து அசத்தும் நாசா..

நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS)சோலார் பேனலை நிறுவினர். இரண்டு விண்வெளி வீரர்களும் ஏழு மணிநேர spacewalk மேற்கொண்டு iROSA பேனலை நிறுவினர்.

நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS)சோலார் பேனலை நிறுவினர்.

இரண்டு விண்வெளி வீரர்களும் ஏழு மணிநேர spacewalk மேற்கொண்டு iROSA பேனலை நிறுவினர். நாசா விண்வெளி வீரர்களான ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் ஏழு மணிநேர விண்வெளி நடைப்பயணத்தில் (spacewalk) சர்வதேச விண்வெளி நிலையத்தில், (ISS) சர்வதேச விண்வெளி நிலைய ரோல்அவுட் சோலார் அரே (iROSA) பேனலை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர்.

ISS இல் 1A, 1B, 2A, 2B, 3A, 3B, 4A மற்றும் 4B என நியமிக்கப்பட்ட எட்டு ஆற்றல் சேனல்கள் உள்ளன. கடந்த வாரம் எதிர்பாராத மின் தடைக்கு பிறகு செயல்பாட்டை மீட்டெடுக்க 1B சேனலில் இருந்து மின் கேபிள் துண்டிக்கப்பட்டது. டிசம்பரில் திட்டமிடப்பட்ட இரண்டு ஸ்பேஸ்வாக்கில் முதன்மையானது இது, மற்றொரு iROSA பேனலை நிறுவ இரண்டாவது ஸ்பேஸ்வாக் திட்டமிடப்பட்டுள்ளது. 4A பவர் சேனலில் வரவிருக்கும் iROSA பேனலை நிறுவுவதற்கு விண்வெளி வீரர்கள் பல போல்ட்டுகளை கழட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் பணியை மெற்கொண்டனர்.


NASA: சர்வதேச விண்வெளி நிலையத்தில் சோலார் பேனலை நிறுவிய 2 விண்வெளி வீரர்கள்.. அடுத்தடுத்து அசத்தும் நாசா..

இந்த ஸ்பேஸ்வாக், நிறுவப்பட்ட iROSA க்கு ஏற்ற bracket நிறுவுவதற்காக கடந்த மாதம் தங்கள் முதல் ஸ்பேஸ்வாக்கை  மேற்கொண்ட இந்த இரண்டு விண்வெளி வீரர்கள். இது அவர்களுகு இரண்டாவது ஸ்பேஸ்வாக் ஆகும். ஒட்டுமொத்தமாக விண்வெளி நிலையத்தில் இது 256வது ஸ்பேஸ்வாக், இதற்கு முன் பராமரிப்பு அல்லது ISSக்கான மேம்படுத்தல் நோக்கங்களுக்காக ஸ்பேஸ்வாக் நடத்தப்பட்டது.

அடுத்த ஸ்பேஸ்வாக் டிசம்பர் 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, திட்டமிடப்பட்ட ஆறு iROSA பேனல் பொறுத்தும் பணியில் நான்காவது பேனலை நிறுவப்பட உள்ளது. இது ISS இன் மின் உற்பத்தி திறனை 30 சதவீதம் அதிகரிக்கும், இது தற்போதைய 160 கிலோவாட்டில் இருந்து 215 கிலோவாட் வரை அதிகத்திறன் கிடைக்கும். 1B பவர் சேனல் செயலிழந்த பிறகு அது மூடப்பட்டது, பொறியாளர்கள் அதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செயலிழந்த பிறகு solar arrayயின் பாதிக்கப்பட்ட பகுதியை அது தனிமைப்படுத்தியது, மேலும் அதன் இயல்பான இயக்க திறனில் சுமார் 75 சதவீதம் செயல்பட இது அனுமதிக்கிறது.

ஸ்பேஸ்வாக்கின் போது, ​​கசாடா சிவப்பு நிற கோடுகள் கொண்ட உடையை அணிந்திருந்தார், அதே சமயம் ரூபியோ அடையாளம் ஏதும் பொறுத்தப்படாத  உடையை அணிந்திருந்தார். இரண்டு விண்வெளி வீரர்களும் எக்ஸ்பெடிஷன் 68 (expedition 68) இன் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பயணம் மேற்கொள்வர். பயணத்தின் போது, ​​விண்வெளி வீரர்கள் ஆர்ட்டெமிஸ் திட்டம் உட்பட எதிர்கால விண்வெளி பயணங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய பல புதுமையான தொழில்நுட்பங்களை சோதனை முறையில் செயல்படுத்துவர்.   

தலைப்பு செய்திகள்

Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget