மேலும் அறிய

Mahinda Rajapaksa Resigns: போராட்டத்திற்கு அடிபணிந்தார் ராஜபக்சே.... பிரதமர் பதவியில் இருந்து விலகல்... அடுத்தடுத்த நெருக்கடியில் இலங்கை!

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகக்கோரி கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் போரட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 

முன்னதாக, இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்தது. குறிப்பாக அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்தா ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரதமர் மஹிந்தாவை பதவி விலக வேண்டுகோள் விடுத்தத்தாக தகவல் வெளியாகியது. அதாவது பொருளாதார சூழல் மற்றும் மக்கள் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் மஹிந்தா ராஜபக்ச பதவி விலக அதிபர் கோத்தபய வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது. 

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மஹிந்தா ராஜபக்ச எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றும், இது தொடர்பான இறுதி முடிவை அவர் வரும் (இன்று) திங்கட்கிழமைக்குள் எடுப்பார் என்று கருதப்படுகிறது. இலங்கையில் அமையும் புதிய ஆட்சி நாட்டின் பொருளாதார சிக்கல்களை சரி செய்யும் என்றால் அதற்கு தாம் உறுதுணையாக இருப்பேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல், சில மாணவர்கள் அமைப்பு இலங்கை நாடாளுமன்றம் முன்பாக பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகியது அந்நாட்டில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து இலங்கையில் என்ன நாடாகும்..? யார் அடுத்த பிரதமராக பதவி ஏற்று பொருளாதார நெருக்கடியை சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Embed widget