Friendship Day 2022 Wishes: சர்வதேச நண்பர்கள் தினம் 2022 படங்கள், போஸ்டர்கள், தமிழில் வாழ்த்துக்கள்!
Friendship Day 2022 Wishes: இனம், நிறம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நாடுகளின் மக்களின் வலுவான நட்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகப்பட்டது.
Friendship Day 2022: இன்று ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் ஜூலை 30 நண்பர்கள் தினமாக அறிவித்த நிலையில், இந்திய ஆகஸ்ட் மாதம் முதல் ஞயிற்றுக்கிளமை கொண்டாடி வருகிறது.
சர்வதேச நண்பர்கள் தினம் 2022: ஏன் கொண்டாடப்படுகிறது?
2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது, இனம், நிறம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நாடுகளின் மக்களின் வலுவான நட்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகப்பட்டது.
சர்வதேச நண்பர்கள் தினம் தோற்றம்:
முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2011 இல் சர்வதேச நண்பர்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது
சர்வதேச நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்:
There's always some friends with whom we share all our problems.Not bcz the problem will be solved,but only bcz we feel better😇❤️Happy #FriendshipDay homies ❤️🤗😌 #FriendshipDay pic.twitter.com/VO1f52Bi08
— Khushwant Dravid (@Khushwant_04) July 30, 2022
நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம்:
சர்வதேச நண்பர்கள் தினம், ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பங்களிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.
The unexpected friendships are the best ones ❤️❤️
— Prithvi Kalra (@_Prithvi_kalra) July 30, 2022
Happy Friendship Day 💕#FriendshipDay #Friends #HappyFriendshipDay pic.twitter.com/Iz6dbwA3KW
வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு நாடுகள்:
ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, மெக்சிகோ, வெனிசுலா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் காதலர் தினம் மற்றும் நண்பர்கள் தினம் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் நண்பர்கள் தினம் ஏப்ரல் 16 அன்று கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் உக்ரைனியர்கள் ஜூன் 9 அன்று கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் பல தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.
Friendship is always a sweet responsibility, never an opportunity#FriendshipDay
— Harshank (@HarshankKabir) July 30, 2022