மேலும் அறிய

6 மாத குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த இண்டிகோ நிறுவனம்... கடுப்பான இணையவாசிகள்

விமான ஊழியர்களோ முதலில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உணவை தந்து விட்டு தான் பின் மற்றவர்களுக்கு தருவோம் என கூறினர்.

பசியால் அழுத 6 மாத குழந்தைக்கு இண்டிகோ விமான நிறுவனம் உணவு கொடுக்க மறுத்ததாக எழுந்த புகார் இணையவாசிகள் இடையே கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. 

பொதுவாக விமானப் பயணம் என்பது சாமானியர்களுக்கு இன்றளவும் கனவாகவே இருந்தாலும், அதில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஜன்னலோர இருக்கைகளையே கிடைக்க விரும்புவர். விமானம் புறப்பட்டது முதல், நடுவானில் மேகக் கூட்டங்களுக்கு இடையே செல்வது, தரையிறங்குவது போன்ற செயல்களை காண விரும்புவது என சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் அந்த ஜன்னலோர இருக்கைப் பயணத்தை ரசிப்பார்கள்.  அதேபோல் விமானத்தில் வழங்கப்படும் உணவு, மது போன்றவைகளை விரும்பும் தனிக் கூட்டமும் உண்டு. 

இதனிடையே இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எனது 6 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் போது எனது குழந்தை திடீரென பசியால் அழுதது. உடனடியாக விமான ஊழியர்களிடம் குழந்தைக்கு உணவு தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு பணம் கொடுக்கவும் தயார் எனவும் கூறினேன். 

ஆனால் விமான ஊழியர்களோ முதலில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உணவை தந்து விட்டு தான் பின் மற்றவர்களுக்கு தருவோம் என கூறினர். எனது குழந்தை பசியால் அழுவதை அவர்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் பலரும் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 

இந்நிலையில் பயணியின் இந்த குற்றச்சாட்டுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன், இந்த விஷயத்தை பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தது. ஆனால் சிலர் குழந்தையின் பசியறியாமல் உணவு எடுத்து செல்லாதது தாயின் குற்றம் என தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget