![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: Great Barrier Reef-இல் முட்டைகள் மற்றும் விந்தணுக்களை வெளியிடும் பவளப்பாறைகள்.. சூழலியலாளர்கள் மகிழ்ச்சி
குயின்ஸ்லாந்தில் உள்ள பவளப்பாறைகள் ஒரே நேரத்தில் விந்து மற்றும் முட்டைகளை வெளியிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Watch Video: Great Barrier Reef-இல் முட்டைகள் மற்றும் விந்தணுக்களை வெளியிடும் பவளப்பாறைகள்.. சூழலியலாளர்கள் மகிழ்ச்சி Great Barrier Reef simultaneously releases sperm, eggs- Watch Video Watch Video: Great Barrier Reef-இல் முட்டைகள் மற்றும் விந்தணுக்களை வெளியிடும் பவளப்பாறைகள்.. சூழலியலாளர்கள் மகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/26/2479d299be148b064b0ae738f272bc71_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவாக பவளப்பாறைகள் விந்தணு மற்றும் முட்டைகளை ஒரே நேரத்தில் வெளியேற்றும்போது அவை நீரில் முளைத்து முட்டைகளாக மேற்பரப்பிற்கு வந்து மிதக்கும். அவை கருத்தரித்து, முட்டைகள் புழுக்களாக வளர்வதற்கு முன்பே கடல்படுகையில் தங்களுக்கான சொந்த காலனியைத் உருவாக்க வேண்டும்.
View this post on Instagram
மேலும் படிக்க:
Watch Video : "நான் இப்ப இப்படித்தான் இருக்கேன்.." ஜெர்சியும், நானி வீடியோவும்.. மாநாட்டைக் கொண்டாடும் மஹத்#WatchVideo #Mahath #Simbu #Maanaaduhttps://t.co/6vOe1ulg1o
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
Red alert for Tamilnadu and Puducherry:கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. https://t.co/znQEg8Uf7E#Tnweather #ChennaiRains #RedAlert pic.twitter.com/Nsmn2CzOMe
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
Watch Video: பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... ! காவல் நிலையத்தை காமெடி நிலையமாக்கிய சிறுவர்கள்...! - வைரல் வீடியோ..#WatchVideo https://t.co/kDEYBzioeA
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
83 Teaser Out: ரன்வீர் சிங்கா இது.. மிரட்டும் 83 பட டீசர்.. ட்ரெய்லர் எப்ப தெரியுமா?
— ABP Nadu (@abpnadu) November 26, 2021
#83 #RanveerSighhttps://t.co/Anj0mPdIjT
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)