மேலும் அறிய

இது தான் முடி ட்ரெஸ்.. தலைமுடியை ஆடையாக மாற்றிய பெண் - வைரல் வீடியோ!

பெண் ஒருவர் தன்னுடைய நீளமான முடியை ஆடை போல் வைத்து நடனம் ஆடிய வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

பொதுவாக 25 வயதை கடந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை தலை முடி கொட்டுவது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட தொடங்கினால் அது பெரிய மன கவலையாக அவர்களுக்கு வந்து விடும். ஏற்கெனவே இருக்கும் மன உளைச்சலால் கொட்டும் முடியின் அளவு சேர்ந்து இன்னும் அதிகமாக கொட்டும். பெண்களுக்கும் அதேபோல் தான் தன்னுக்கு முடி கொட்டுவதை அவர்களும் ஒரு பெரிய பிரச்னையாக கருதுவார்கள். இப்படி பலர் முடி கொட்டும் பிரச்னையில் தவிக்கும் போது ஒரு பெண் தன்னுடைய நீண்ட முடியை ஆடையாக வைத்து நடனம் ஆடியுள்ளார். 

வெளிநாடு ஒன்றில் பெண் ஒருவர் தன்னுடைய முடியை ஆடை போல் அமைத்து அது நகராமல் சரியாக நிற்க ஒரு கருப்பு பெல்ட்டை பயன்படுத்தியுள்ளார்.  அப்படி செய்து அவர் ஒரு இசைக்கு லேசாக நடனமும் ஆடுகிறார். இந்த வீடியோ ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hepgul5 (@hepgul5)

ஒரு சிலர் இது எவ்வளவு நீளமான முடி என்று பதிவிட்டு வருகின்றனர். மற்ற சிலர் இது நிச்சயம் உண்மையான முடியாக இருக்காது.  தன்னுடைய முடியுடன் சேர்த்து சவுரி முடியை சேர்த்து இப்படி செய்திருப்பார் என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர் இந்த பெண்ணின் கற்பனை திறனை பார்த்து அசந்து பாராட்டியும் வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. 


இது தான் முடி ட்ரெஸ்.. தலைமுடியை ஆடையாக மாற்றிய பெண் - வைரல் வீடியோ!

இதற்கு முன்பாக கடந்த மாதம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசி என்ற 27 வயது இளம் பெண் ஒருவரின் 4 அடி நீளத்திற்கு 10 ஆண்டுகளாக முடி வெட்டாமல் வளர்த்து வந்த படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் படமும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தச் சூழலில் தற்போது இந்தப் பெண்ணின் நீளமான முடி ட்ரெஸ் வீடியோவும் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ட்ராகன் மனிதனா? - இந்த மண்டையோட்டுக்கு வயசு 1,40,000 வருஷமாம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget