மேலும் அறிய

Dhammika Niroshana: கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை.. இலங்கையில் பரபரப்பு!

இலங்கை கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கடந்த 2002 ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்ட தம்மிக்க நிரோஷன் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வீரர் சுட்டுக்கொலை:

இலங்கை கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கேப்டனாக செயல்பட்டவர் தம்மிக்க நிரோஷன். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவருக்கு தற்போது 41 வயது. இந்நிலையில் தான் தம்மிக்க நிரோஷன், காலியில் உள்ள அம்பலாங்கொடையில் அவரது வீட்டிற்கு வெளியே இன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

போலீஸ் தீவிர விசாரணை:

கிரிக்கெட் வீரர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை காவல்துறையைச் சேர்ந்த ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவா பேசுகையில், " கும்பலாக சேர்ந்து அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.  துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார்.

யார் இந்த தம்மிக்க நிரோஷன்?

தம்மிக்க நிரோஷன் முன்னாள் இலங்கை U-19 உலகக் கோப்பை கேப்டனாக செயல்பட்டவர். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2000 ஆம் ஆண்டில் அறிமுகமானர். அப்போது சிறிது காலம் இலங்கை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். தம்மிக்க நிரோஷனாவின் தலைமையில் தான் U-19 உலகக் கோப்பையில் இலங்கை அணி பங்கேற்றி விளையாடியது. வேகப்பந்துவீச்சாளரான அவர் அந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 19.28 சராசரியுடன் 3/38 என்ற சிறந்த ஸ்பெல்லுடன் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அவரது தலைமைத்துவமானது ஃபர்வீஸ் மஹரூப், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா போன்ற திறமைகளை வளர்த்தது, அவர்கள் இலங்கை அணியை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினர். நிரோஷனாவின் வாழ்க்கையில் 2001 முதல் 2004 வரை காலி கிரிக்கெட் கிளப்பிற்காக 12 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 8 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தார் மற்றும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றிருந்த போதிலும் 2004-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் ஓய்வை விரைவாகவே அறிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
ICC Chairperson Jay Shah:  ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
"பணிகள் தடைபடக்கூடாது! அமெரிக்கா சென்றாலும் தமிழ்நாடு பற்றியே சிந்தனை" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supreme Court bail to BRS Kavitha : ”அந்த ஒரு நாள்...”காத்திருந்த கவிதா நீதிமன்றம் தந்த SURPRISE!Kolkata Doctor Case : கலவரமான நீதி போராட்டம்.. மம்தாவின் MOVE என்ன? பதற்றத்தில் மேற்குவங்கம்Trichy Railway station|ஓடும் ரயிலில் இறங்கிய நபர் நொடிப்பொழுதில் விபரீதம்.. ஜங்சனில் திக் திக்Rahul gandhi marriage | ”MARRIAGE ப்ளான் என்ன?” வெட்கப்பட்ட ராகுல்! விடாத மாணவிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin - USA : ”போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகள் வருகின்றன”: ஏர்போர்ட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
ICC Chairperson Jay Shah:  ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்து ஆட்சியை பிடிக்க முடியாது - திருமாவளவன்
"பணிகள் தடைபடக்கூடாது! அமெரிக்கா சென்றாலும் தமிழ்நாடு பற்றியே சிந்தனை" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Toll Fee Hike: செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு?  - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு? - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
Embed widget