மேலும் அறிய

4 Indians Dead Canada: கனடா எல்லையில் இறந்து கிடந்த இந்திய குடும்பம்.. கடத்தல் வழக்கில் ஒருவர் கைது! விவரம் உள்ளே..!

அமெரிக்காவின் மினசோட்டா அதிகாரிகள் கூறும் போது, “ 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் தென்னிந்திய எல்லையில், ஆவணமற்ற இரண்டு பேரை கடந்த்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்

கனடா எல்லையில் உறை பனியில் நான்கு பேர் இறந்துகிடந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர். 

கனடா எல்லையில் இந்தியாவை சேர்ந்த நான்கு பேர்களின் உடல்கள் (குழந்தை உட்பட) உறைந்த நிலையில் கிடந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கடத்தல் வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர்.  

இது குறித்து அமெரிக்காவின் மினசோட்டா அதிகாரிகள் கூறும் போது, “ 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் தென்னிந்திய எல்லையில், ஆவணமற்ற இரண்டு பேரை கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர். 

அமெரிக்க எல்லைப்படை அதிகாரிகள் 5 இந்தியர்கள் எல்லைப்பகுதியில் நடந்து சென்றதை பார்த்துள்ளனர். அதில் ஒருவர் ஒரு பெரிய பையை முதுகில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். எல்லையை கடக்க முயன்ற போது அவர்கள் அந்த குழுவிலிருந்து தனித்தனியாக பிரிந்துள்ளனர். 

4 Indians Dead Canada: கனடா எல்லையில் இறந்து கிடந்த இந்திய குடும்பம்.. கடத்தல் வழக்கில் ஒருவர் கைது! விவரம் உள்ளே..!

மினசோட்டா எல்லையில் இருந்து 40 அடி தொலைவில் இருக்கும் போது ஒரு ஆண், ஒரு பெண், ஒரு இளைஞர், ஒரு குழந்தை ஆகியோர் இறந்து கிடப்பதாக கனடா காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் குளிரின் தாக்கத்தால் இறந்துள்ளனர் என்பதே முதற்கட்ட அறிகுறிகளாக உள்ளது. 

இது குறித்து கனடா காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “இறந்து போனவர்கள் கடுமையான குளிரை மட்டும் எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அதிகமான பனிப்பொழிவையும், கடுமையான இருளையும் எதிர்கொண்டுள்ளனர். குளிந்த காற்று வெப்ப நிலையை மைனஸ் 35 செல்சியஸாக குறைத்துள்ளது” என்று கூறியுள்ளார். 

4 Indians Dead Canada: கனடா எல்லையில் இறந்து கிடந்த இந்திய குடும்பம்.. கடத்தல் வழக்கில் ஒருவர் கைது! விவரம் உள்ளே..!

இறந்த போன அனைவரும் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இறந்த போனவர்கள் தங்களை யாரோ ஒருவர் அழைத்து செல்வார் என்ற நோக்கில் கிட்டத்தட்ட 11 மணிநேரம் நடையாய் நடந்துள்ளனர். இந்த விவாகரத்தில் ஷாண்ட் என்பவர் மனித கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அதிகாரிகள் வருகிற 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
Netanyahu Arrest Warrant: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய பிடியாணை; துருக்கி நீதிமன்றம் அதிரடி; எதற்கு.?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய பிடியாணை; துருக்கி நீதிமன்றம் அதிரடி; எதற்கு.?
America Vs Iran China: ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்
ட்ரம்ப் அறிவிப்பால் கோபமடைந்த சீனா.! ஈரானுக்கு ஆதரவாக என்ட்ரி; போரில் புதிய ட்விஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Trump Vs Canada: ‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
‘நண்பன்‘ கனடாவை போட்டு சாத்திய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு.! பதில் கிடைக்கும் என கூறிய மார்க் கார்னி
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
Embed widget