மேலும் அறிய

‘போலீஸ் அங்கிள்’ – சிறுவனிடம் இருந்து வந்த போன் கால்! வசமாக மாட்டிக்கொண்ட அப்பா! என்ன நடந்தது?

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோவில் சிறுவனிடமிருந்து காவல்துறைக்கு கால் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சீனாவில் ஒரு சிறுவன் தனது புத்தாண்டு அதிர்ஷ்ட பணத்தை ஒரு கெட்டவன் கொள்ளையடித்துவிட்டான் என்று போலீசுக்கு போனில் புகார் அளித்ததன் மூலம் அவனது தந்தை சிக்கலில் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோவில் சிறுவனிடமிருந்து காவல்துறைக்கு கால் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சீனாவில் போலீசுக்கு ஒரு கால் ஒன்று வந்துள்ளது. போன் காலை எடுத்த அதிகாரியிடம் சிறுவன் ஒருவன் பேசியுள்ளான். அப்போது அந்த பையன் "போலீஸ் அங்கிள் என் வீட்டில் ஒரு கெட்டவன் இருக்கிறான். அவன் என் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டான்" எனத் தெரிவித்தான். அந்த அழைப்பை எடுத்த போலீஸ் அதிகாரி, "குறும்புக்காரப் பையனே, நீ போலீஸைக் கூப்பிட்டாயே!" என்று கத்தும் ஒரு மனிதனின் குரலையும் கேட்டார்.

இதையடுத்து போலீஸ் அந்த முகவரியை கண்டறிந்து நேரில் சென்று பார்த்தார். அப்போது சிறுவன் போலீஸை பார்த்ததும் உற்சாகமடைந்து “போலீஸ் மாமா! நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள். இந்த கெட்டவனை பிடித்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தான்.

புத்தாண்டு விடுமுறை காலத்தில், சீனாவில் வயதான உறவினர்கள், சிறார்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வாழ்த்தும் அடையாளச் சைகையாக, பணம் அடங்கிய சிவப்பு கவர்களை வழங்குகிறார்கள்.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவோ அல்லது அதிகமாகச் செலவழிக்கவோ கூடாது என்பதற்காக பெற்றோர்கள் உறைகளை வைத்திருப்பார்கள்.

சிறுவனின் தந்தை உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு, "மன்னிக்கவும். என் மகனுக்கு தெரியாது. அவன் உண்மையில் காவல்துறையை அழைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

உறைக்குள் இருந்த பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிறுவன் தன்னுடன் சண்டையிட்டதாகவும், பின்னர் மொபைல் போனைப் பயன்படுத்தி போலீசாருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் விளக்கினார்.

இதையடுத்து அந்த காவல் அதிகாரி சிறுவனிடம், “நீ உன் அப்பாவிடம் பணத்தை கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு எப்போது தேவையோ அப்போது அவரிடம் இருந்து வாங்கி செலவு செய்து கொள். அவர் உன் பணத்தை உனக்கு தருவார் சரியா?” என கேட்டார்.

இதனிடையே சிறுவன் மீண்டும் இதுபோன்ற தவறை செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என காவல் அதிகாரி தந்தைக்கு அறிவுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget