மேலும் அறிய

Watch Video: பூனைக்கு வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுத்த சுட்டிக் குழந்தை... இணையவாசிகளின் இதயங்களை அள்ளும் வீடியோ

தன் காலைப் பிடித்து உன்னிப்பாக வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுக்கும் சுட்டிக் குழந்தையின் அன்புத் தொல்லையை சகித்துக் கொண்டு பூனை அளிக்கும் ரியாக்‌ஷன் லைக்ஸ் அள்ளி வருகிறது.

சமூக வலைதளங்கள் மனிதர்கள் ஆடல், பாடல் தொடங்கி சாகசங்கள் வரை உருண்டு புரண்டு தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற எந்தவித ஆர்ப்பாட்டங்களும் மெனக்கெடல்களும் இன்றி தங்கள் இயல்பால், சின்ன சின்ன க்யூட்டான சைகைகளால் குழந்தைகளும் வளர்ப்புப்பிராணிகளும் நெட்டிசன்களின் இதயங்களை அள்ளிவிடுகின்றனர்.

குழந்தைகளுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இயல்பிலேயே உள்ளன. குழந்தைகளும் வளர்ப்புப் பிராணிகளும் இணையுமிடம் சுட்டித்தனத்தின் உச்சக்கட்டத்தை அடையும். அந்த வகையில் பூனை ஒன்றுக்கு அதன் காலைப் பிடித்து வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுக்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைதளத்தில் லைக்ஸை அள்ளி வருகிறது.

பூனைகளின் இயல்பாகவே குபீர் சிரிப்பை வரவழைக்கும் சுட்டியான ரியாக்‌ஷன்களை வழங்கி நம்மை மகிழ்ச்சிப்படுத்தக்கூடியவை. இந்த வீடியோவில் தன் காலைப் பிடித்து தனக்கு உன்னிப்பாக வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுக்கும் சுட்டிக் குழந்தையின் அன்புத் தொல்லையை சகித்துக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்து பூனை அளிக்கும் ரியாக்‌ஷன் நெட்டிசன்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

இதேபோல், முன்னதாக தனக்கு ஆடை, விக் அணிவித்து அழகு பார்க்கும் உரிமையாளரிடம் பூனை ஒன்று ’நோ’ சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.

மொத்தம் மூன்று பூனைகளை வளர்க்கும் இப்பெண் dont stop neowing எனும் இப்பக்கத்தில் தன் செல்ல பூனைகளின் அனைத்து குறும்பான நடவடிக்கைகளையும் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார்.

உலகம் முழுவதும் உள்ள கேட் பேரண்ட்ஸ், கேட் லவ்வர்ஸை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த இன்ஸ்டாகிராம் பக்கம்.

View this post on Instagram
 
A post shared by Kareem & Fifi (@dontstopmeowing)

குறிப்பாக 'சேஸ்’ எனும் பூனை  ‘நோ’,  ‘மாம்’ எனக் குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்வது போல் கத்துவது பலரையும் ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Embed widget